Books

Ponnu Manasukkaran

Author : mangai

Publication Date: Wed Apr 08 2020 12:17:26 GMT+0530 (India Standard Time)

Category: Poetry

Sub Category: Tamil Poetry

Author: mangai

Download: 51

"காதலும் காதல் நிமித்தங்களும் " _மதுரைமங்கையர்க்கரசி.. நீலவானம் நீள்பூமியும் நீலக்கடலும் உள்ளவரை காதலும் இருக்கும்.. காதல் கலந்து களைந்து போகுமே தவிரக் கடந்து போகாது... நானிலத்திற்கும் இது பொது என்பதை உணர்ந்த தமிழரே காதலுக்கு நிமித்தங்கள் உரைத்தனர். கூடல், ஆற்றி இருத்தல், ஊடல், இரங்கல், பிரிதல் எனப் பிரிவுகள் கூறினர். இப் பொன்னுமனுசுக்காரன் வினைவயின் பிரிந்த தன் காதலனுக்காகப் பரிதவிக்கும் மங்கையின் மனப்பிரிவின் ஓ லங்களே... மயிலிறகாக மனதை வருடட்டும்... மனவீணை இசைக்கட்டும்.... பொன்னுமனசுக்கார னை...ஏசாது ஈர்ப்பீர் ஏற்பீரே !!!!

Download
db/mangai.png

mangai

Author Since: 1974-03-05

View All Books

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey Designed by Judah Web Solutions