Books

காப்பியங்களில் அறமும் அரசியலும்

Author : முனைவர் ந. தமிழ்மொழி

Publication Date: Mon Mar 23 2020 19:17:58 GMT+0530 (India Standard Time)

Category: இலக்கியம்

Sub Category: திறனாய்வு

Author: முனைவர் ந. தமிழ்மொழி

Download: 39

காப்பியங்களில் அறமும் அரசியலும் - இந்நூலானது கடந்த கால மதிப்புகள் குறித்து பேசுகிறது. கடந்த கால மதிப்புகளின் நடைமுறைத் தேவைகளை இந்நூல் தெளிவுபடுத்தியுள்ளது. தமிழ் இலக்கியங்கள் யாவும் மதிப்புகளால் ஆனது என்பதை நூலாசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். Ethics and Politics in the Archives - This book talks about past values. The book has clarified the practical requirements of past values. The author has made it clear that all of Tamil literature is of value.

Download
db/padippagam_authors_tamil_mozhi.jpg

முனைவர் ந. தமிழ்மொழி

Author Since: 1983-05-20

முனைவர் ந.தமிழ் மொழி உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை. இலக்கியத்தில் மதிப்புகள் எனும் நூலானது மதிப்புகள் (Values) குறித்த எனது ஆய்வுக் களங்களில் உருவானது. 20க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். காப்பியங்களில் அறமும் அரசியலும் என்பது என் முதல் நூல். 3வது நூல் இரட்டைக் காப்பியங்களில் அவலச் சுவை ஆகும்.சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, சாதனைப் பெண்கள் 2020. டாக்டர் .இராத கிருஷ்ணன் விருது, கவிச் செம்மல் விருதுகளைப் பெற்றுள்ளேன். இலக்கியங்களின் தொன்மமும் மதிப்புகளுமே எனது ஆய்வின் முக்கிய பங்கு என்பதைக் கூறிக் கொள்கிறேன்.

View All Books

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey