Subscribe to our Newsletter for the latest news.
Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.
Author : M.chellapandian
Publication Date: Mon Mar 16 2020 14:51:46 GMT+0530 (India Standard Time)
Category: Research
Sub Category: Story
Author: M.chellapandian
Download: 44
தற்காலத்தில் கவிதை, சிறுகதை, புதினம், நாடகம் மற்றும் பல்வேறு வகையான இலக்கிய வடிவங்கள் குறித்துப் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. அதிலும் தற்கால இலக்கியங்களில் குறித்து பல ஆய்வுகள் பல்கலைக்கழங்களில் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. சிறுகதை, நாவல், பயணக் கட்டுரையாளாராகத் திகழ்ந்த எஸ்.ராமகிருஷ்ணனன்; அவர்களின் குதிரைகள் பேச மறுக்கின்ற சிறுகதைகளில் காணலாகும் வாழ்வியல் கருத்துக்களை ஆய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும். ஆய்விற்குரிய கால எல்லை கருதியும் பக்க வரையறை கருதியும் எஸ்.ராமகிருஷ்ணனன்; அவர்களின் படைப்புகளில் வெளிவந்துள்ள ‘குதிரைகள் பேச மறுக்கின்றன’ எனும் சிறுகதை தொகுதியிலுள்ள சிறுகதைகள் மட்டுமே ஆய்வு எல்லையாகக் கொள்ளப்பட்டுள்ளது. குதிரைகள் பேச மறுக்கின்றன சிறுகதை தொகுதியில் வாழும் நகரமாந்தர்களின் வாழ்வியலை கதைப் பின்னலோடு தொடர்புபடுத்தி வெளிப்படுத்தும் என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும். சிறுகதை, நாவல், பயணக் கட்டுரையாளாராகத் திகழ்ந்த எஸ்.ராமகிருஷ்ணனன்; அவர்களின் குதிரைகள் பேச மறுக்கின்ற சிறுகதைகளில் காணலாகும் வாழ்வியல் கருத்துக்களை ஆய்வதே இவ் ஆய்வின் நோக்கமாகும். ஆய்விற்குரிய கால எல்லை கருதியும் பக்க வரையறை கருதியும் எஸ்.ராமகிருஷ்ணனன்; அவர்களின் படைப்புகளில் வெளிவந்துள்ள ‘குதிரைகள் பேச மறுக்கின்றன’ எனும் சிறுகதை தொகுதியிலுள்ள சிறுகதைகள் மட்டுமே ஆய்வு எல்லையாகக் கொள்ளப்பட்டுள்ளது. S.RamaKrishnan’s short story entitled “ Kuthiraikal Pesa Marukinrana”, here M. Chella Pandi makes it research upon this short story is led to human life. “ Kuthiraikal Pesa Marukinrana Sirukathaikal Kaattum Vaalviyal ” is the title of this project. Stories always create interesting at the same time it’s a very easy way to explain the detailed concept. S.RamaKrishnan’s one of the best writings is the concept of this project. We are proudly publishing the way of life through the short story.
Copyrights © All rights reserved 2121 Padippagam | Blogrey Designed by Judah Web Solutions