Subscribe to our Newsletter for the latest news.
Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.
Author : Senthan Kaja
Publication Date: Tue Mar 10 2020 18:43:27 GMT+0530 (India Standard Time)
Category: Tamil
Sub Category: Grammar
Author: Senthan Kaja
Download: 96
தமிழர்களுக்கு மத்தியிலும் தமிழ் மாணவர்களுக்கு மத்தியிலும் இலக்கணம் பயில்வதும் அதுபற்றி உரை நிகழ்த்துவதும் நூல்கள் எழுதுவதும் அருகிவரும் சூழலில் இலக்கணத்தில் ஆய்வு செய்து மாணவர்களுக்குக் கடுமையான இலக்கணத்தினை எளிமைப்படுத்தித் தற்கால நடைமுறை சான்றுகளோடு மாணவர்கள் மனம் கொள்ளும் வகையில் ஆய்வு நோக்கோடு கற்றுத்தரும் பேராசிரியர் முனைவர் மு. கற்பகம் இலக்கணத்தில் ஒரு கூறான சாரியையினை மையப் பொருளாகக் கொண்டு அதனை ஒன்பது இலக்கண நூல்களோடு ஒப்பிட்டு நூலாக்கம் செய்து வெளியிடுவது இலக்கண உலகம் புத்துயிர் பெற்று விளங்குதனைக் காட்டுகிறது. இந்நூல் இலக்கணத்தில் ஆய்வு செய்யும் இளைய தலைமுறையினருக்கு நல்ல வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை. ஆய்வாளர்களுக்கும் தமிழ் பயிலும் மாணவர்களுக்கும் இந்நூல் பயனுள்ள நூலாக அமையும்.
Copyrights © All rights reserved 2121 Padippagam | Blogrey Designed by Judah Web Solutions