Blog

படிப்பகம் படைப்புகளுக்கான பரிசு

Author : Padippagam

Publication Date: 2020-01-06

எந்த ஒரு படைப்பும் தனது உள்ளார்ந்த கருத்துக்களை வெளிப்படுத்த நல்ல வாசகரை தேடி அலையும், படைப்பே தனக்கான கருத்தைச் சொல்ல வாசகரை தேடும் போது படைப்பாளனின் நிலை சொல்லவே வேண்டாம். உண்மையில் ஒவ்வொரு படைப்பாளனும் உண்மையான வாசிப்பாளனே என்பது தான் நிதர்சனம், நல்ல புத்தகங்களே நல்ல புத்தகங்களை உருவாக்குகின்றன. "எண்ணம் குட்டி போடும்" என்ற சொல்லாடலுக்குச் சொந்தக்காரர்கள் படிப்பகங்கள் தான். உங்கள் எண்ணங்கள் நிச்சயம் இன்னொருவரின் எண்ணத்திற்கான விதையாகும் படைப்பாளர்களுக்கென பரிசு புதையல் தான் படிப்பகம்.

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey