Blog

நூலகத்தின் வரலாறு

Author : Padippagam

Publication Date: 2020-01-04

மேசபடோமியர்கள் தான் முதலில் இந்த பழக்கத்தை ஆரம்பித்தனர் இன்றைய ஈராக்கில் ஆரம்ப காலத்தில் இருந்த பேரரசுகளில் அசிரிய பேரரசும் உண்டு அவர்களே தங்களுடைய அரசாங்கத்தின் முக்கியமான ஆவணங்கள், அரசின் ஒப்பந்தங்கள் அரசாங்க கடிதங்கள், உளவு அறிக்கைகள் அரசு நிர்வாகத்துறையின் ஆவணங்கள் தகவல்கள் அனைத்தையும் களிமண் தகடுகளில் எழுதி வைத்து அவற்றை சூளைகளில் சுட்டு காயவைத்து பாதுகாப்பான இடங்களில் பாதுகாத்து வந்தனர். இந்த நடைமுறை தொடர்ந்து நல்ல பயன் தரவே உயிர்காக்கும் மருத்துவக் குறிப்புகள், சமய நூல்கள் போன்றவையும் எழுதி பாதுகாப்பாக வைக்கத்தனர். பிற்காலத்தில் அதாவது அந்த அசிரிய பேரரசின் கடைசி அரசர் இந்த தரவுகளை எல்லாம் ஒன்று திரட்டி நூலகம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

Subscribe to our Newsletter for the latest news.

Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.

Copyrights © All rights reserved 2020 Padippagam | Blogrey