Subscribe to our Newsletter for the latest news.
Update your-self right now! By filling the form below, the lastest information about a thousand books will be sent directly to your email weekly.
Author : Padippagam
Publication Date: 2020-01-03
ஒவ்வொரு காலத்திலும் நடந்த நிகழ்வுகளையும் அதனால் அந்த சூழல் தந்த பாடங்களையும் நிச்சயம் நாம் அறிய வேண்டும், அதன் பயன்பாடுகளும் தேவைகளும் நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். வரலாற்று ரீதியிலான தரவுகள் மற்றும் வரலாறு தொடர்பான ஆவணத் தொகுப்புகள் ஒரு தலைமுறை மக்களிடமிருந்து மற்றொரு தலைமுறை மக்களுக்கு நூலகங்களின் உதவியால் தான் சென்றடைகிறது என்றால் மிகையில்லை. பல சிந்தனையாளர்களுக்கு தீனி பல படைப்பாளர்களுக்கான படையல் பாதை பல வாசகர்களுக்கான ஒரே வாசக தளம் ஆம் சொல்லும் பொருளும் தராத தகவல்களை சொல்லிச் செல்லும் கவிதை தொகுப்புகளின் கவி மையம் உங்கள் உணர்ச்சிகளுக்காக உதவிக்கரம் நீட்டும் தளம்.
Copyrights © All rights reserved 2121 Padippagam | Blogrey Designed by Judah Web Solutions