×

Authors Details

  1. home
  2. Authors
  3. Authors Details
image description

முனைவர் மா. உமா மகேஸ்வரி

முனைவர் மா. உமா மகேஸ்வரி தமிழ்மீது ஆழ்ந்த பற்றுதல் கொண்டு முழு ஈடுபாட்டோடடு மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் நல்லாசிரியர் ஆவார். தான் ஆற்றும் அனைத்து கடமைகளையும் செவ்வனே ஆற்றும் ஆற்றல் பெற்ற இவர் மாணவர்கள் பெரிதும் விரும்பும் பேராசிரியராகத் தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்

Books

no
no
View
Uploads

அறம் (திருக்குறளும் மனுதர்மமும்)

By: முனைவர் மா. உமா மகேஸ்வரி Downloads : 67 Download