முனைவர் ந. தமிழ்மொழி
& Author
முனைவர் ந.தமிழ் மொழி உதவிப் பேராசிரியர், தியாகராசர் கல்லூரி, மதுரை. இலக்கியத்தில் மதிப்புகள் எனும் நூலானது மதிப்புகள் (Values) குறித்த எனது ஆய்வுக் களங்களில் உருவானது. 20க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளேன். காப்பியங்களில் அறமும் அரசியலும் என்பது என் முதல் நூல். 3வது நூல் இரட்டைக் காப்பியங்களில் அவலச் சுவை ஆகும்.சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருது, சாதனைப் பெண்கள் 2020. டாக்டர் .இராத கிருஷ்ணன் விருது, கவிச் செம்மல் விருதுகளைப் பெற்றுள்ளேன். இலக்கியங்களின் தொன்மமும் மதிப்புகளுமே எனது ஆய்வின் முக்கிய பங்கு என்பதைக் கூறிக் கொள்கிறேன்.